/* */

வி.சி.க வன்னியரசை கண்டித்து மதுரையில் போராட்டம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வன்னியரசின் புகைப்படத்தை எரித்து மதுரையில் தேவர் அமைப்பினர் போராட்டம்.

HIGHLIGHTS

வி.சி.க வன்னியரசை கண்டித்து மதுரையில் போராட்டம்
X

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னியரசை கண்டித்து நேதாஜி சுபாஷ் சேனை மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பில் வன்னியரசின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

Updated On: 18 Feb 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  4. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  5. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  6. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  7. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி