/* */

கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக பரிதா நவாப் போட்டி

கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக பரிதா நவாப் போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக பரிதா நவாப் போட்டி
X

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள நகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக பரிதா நவாப் போட்டியிடுகிறார்.

இவர் கிருஷ்ணகிரி நகராட்சியின் 1 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட 3 பேரை தோற்கடித்தவர்.

Updated On: 3 March 2022 9:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்