/* */

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: முன்னாள் அமைச்சர் மரியாதை

கட்டபொம்மன் 222 வது நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: முன்னாள் அமைச்சர் மரியாதை
X

கட்டபொம்மன் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி கரூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 222 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கரூர் மாவட்டம் வெங்கக்கல்பட்டியில் உள்ள வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல, பாஜக சார்பில் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Updated On: 16 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  3. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  4. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  7. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  9. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  10. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு