/* */

குமரியில் 15 - 18 வயது சிறாருக்கு தடுப்பூசி போடும்பணி துவக்கம்

குமரியில், 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

குமரியில்  15 - 18 வயது சிறாருக்கு தடுப்பூசி போடும்பணி துவக்கம்
X

நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளியில் வைத்து நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை, தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று,முதல் 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. அதன்படி இன்றைய தினம் நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளியில் வைத்து நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை, தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  4. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  5. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  6. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  8. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  9. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  10. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!