காவலர் பயிற்சி பள்ளியில் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காவலர் பயிற்சி பள்ளியில் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி
X

காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே காவலர் பயிற்சி பள்ளி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. இதில் தற்போது 150 க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களும் முன்பு இங்கு பயிற்சி பெற்று வந்த காவலர் உடல்நிலை குறைவு காரணமாக எனது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றபோது மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் பயிற்சி கல்லூரி மாணவர்களிடையே மன அழுத்த முதல் குறித்த சிறப்பு விளக்க உரை அளித்தார்.

மேலும் பயிற்சி கல்லூரி மற்றும் தனிப்பட்ட முறையில் தங்களது பிரச்சினைகள் ஏதுவானாலும் மாவட்ட காவல் துறைக்கு தெரிவிக்கலாம் எனவும் அதன் மூலம் சிறப்பான மனநல அழுத்தம் குறைக்கும் வகையில் சிறப்பு பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அனைத்து பயிற்சி காவலர்களுக்கும் சிறப்பு யோகா ஆசிரியர்கள் மூலம் யோகா பயிற்சி மற்றும் மன அழுத்தம் குறைக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

Updated On: 13 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்