/* */

வீடு திட்டம் மணல் கொள்ளைக்காகவே காஞ்சியில் கமல் காட்டம்

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளர்களை அறிமுக செய்து பிரசாரம் செய்தார் கமல்ஹாசன். அப்போது அதிமுகவின் அனைவருக்கும் வீடு திட்டம் என்பது மணல் கொள்ளைக்காக கொண்டு வரப்பட்டது என காட்டமாக பேசினார்.

HIGHLIGHTS

வீடு திட்டம் மணல் கொள்ளைக்காகவே  காஞ்சியில் கமல் காட்டம்
X

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தார். பிள்ளையார் பாளையம் பகுதியில் காஞ்சிபுரம் வேட்பாளர் கோபிநாத்திற்கு பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

அதன்பின் காந்தி சாலை பெரியார் தூண் அருகே நடைபெற்ற பொதுகூட்டத்தில் காஞ்சிபுரம், வேலூர்., சோழிங்கநல்லூர், செய்யாறு, திருவண்ணாமலை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் , அதிமுக தேர்தலில் அளித்த இலவச வீடுகள் திட்டம் மீண்டும் மணல் கொள்ளை அடித்து தங்கள் கஜானாவை நிரப்பி கொள்ளவே எனவும் , வாசிக்க மெஷின் தருவதாக கூறும் இவர்கள் பல வீடுகளில் கழிப்பறையே இல்லாத நிலை உள்ளது. குடிநீர் தேவை பூர்த்தி செய்யாமல். என்ன ஏமாற்று வேலையை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு, மாற்றாக எங்களுடைய இளைஞர்கள் உங்களுக்கு பணியாற்ற தயாராகவுள்ளதால் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Updated On: 14 March 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு