/* */

வங்கி வழிப்பறி குறித்த விழிப்புணர்வு கூட்டம்

வங்கி வழிப்பறி குறித்த விழிப்புணர்வு கூட்டம்
X

காஞ்சிபுரத்தில் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நபர்கள் தொழில் மற்றும் தங்களின் குழந்தைகளின் கல்வி , மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளுக்கு நகரத்தை நோக்கி வரும் நிலையில் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மற்றும் ஏடிஎம் சார்ந்து அமைந்துள்ளது.இதை சாதகமாக்கி வழிப்பறி கும்பல் அவர்களுக்கு உதவுவது , கவனத்தை திசை திருப்பி பண பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள 30க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் 70 ஏடிஎம் மையங்களில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு கம்மவார் பாளையம் , செவிலிமேடு வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேலாளர் உடன் இணைந்து காவல் ஆய்வாளர் ராஜகோபால் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதேபோல் ஏடிஎம் மையத்திற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வழிப்பறி கும்பல் நடவடிக்கைகள் மற்றும் அதிலிருந்து காத்து கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Updated On: 7 Feb 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்