உளுந்தூர்பேட்டை வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

பக்ரித் பண்டிகை வருவதையொட்டி உளுந்தூர்பேட்டை வாரசந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டை வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
X

உளுந்தூர்பேட்டை வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரசந்தை ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். அதன்படி இன்று வாரசந்தை நடைபெற்றது.

இந்த வார சந்தையில், பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு ரூபாய் ஒரு கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானது

Updated On: 14 July 2021 7:09 AM GMT

Related News