/* */

அந்தியூர் நகர அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

அந்தியூரில் மகளிர் தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.

HIGHLIGHTS

அந்தியூர் நகர அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
X

அந்தியூரில் நகர அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உலக மகளிர் தினம் இன்று (மார்ச்.08) புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கலைச்செல்வி குருராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய அதிமுக கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மகளிர்க்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.

இந்த நிகழ்வின் போது, அந்தியூர் நகர் செயலாளர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சண்முகானந்தம், ஹோட்டல் கிருஷ்ணன் ரமேஷ், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன்குமார், வர்த்தக அணி இணை செயலாளர் ராஜா சம்பத், அத்தாணி பேரூராட்சி கவுன்சிலர் வேலுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க செயலாளர் மணிகண்ட பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?