/* */

கொடிவேரி அணையில் ஜன.1 மற்றும் 2 - ஆம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.

கோபிச்செட்டிப்பாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் ஜன. 1 மற்றும் 2 தேதிகளில் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் ஜன.1 மற்றும் 2 - ஆம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.
X

கோபி அருகேயுள்ள கொடிவேரி அணை

தமிழகத்தில் தற்போது பரவி வரும், ஒமிக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது 75 நாட்களுக்கு பிறகு, கடந்த 27-ம் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணைக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!