/* */

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சிறுவலூர்

1. அவ்வையார்பாளையம் நடுநிலைப்பள்ளி

2. கொட்டுபுள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி

3. பூசாரியூர் தொடக்கப்பள்ளி

4.ஆலங்கியம் தொடக்கப்பள்ளி

5.செம்மாண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி

6. வெள்ளையகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி

7. சானார்பாளையம் தொடக்கப்பள்ளி

8. சென்ட்.மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர்

9. பிச்சாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி

10. பெரியார்நகர் தொடக்கப்பள்ளி

11. சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, கடுக்கம்பாளையம்

12. குட்டியாகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி

13. சந்திரபுரம் தொடக்கப்பள்ளி

நம்பியூர்

1. பில்லிம்பாளையம் நடுநிலைப்பள்ளி

2. அரசு உயர்நிலைப்பள்ளி, மோளபாளையம் குருமந்தூர்

3. கடத்தூர் தொடக்கப்பள்ளி

4. கலியப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி

5.நிச்சம்பாளையம் தொடக்கப்பள்ளி

6. பொதப்பாளையம் நடுநிலைப்பள்ளி

7. வரப்பாளையம் தொடக்கப்பள்ளி

டி.என்.பாளையம்

1. கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி

2. சின்ன களியூர் தொடக்கப்பள்ளி

3. ஏரங்காட்டூர் தொடக்கப்பள்ளி

4.தலப்பாளையம் தொடக்கப்பள்ளி

Updated On: 8 Aug 2021 3:00 AM GMT

Related News