/* */

கோபிச்செட்டிப்பாளையம் : புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு

கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் : புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோபி காவல் நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர், வரப்பாளையம், நம்பியூர், கடத்தூர் என பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கடைகளில் சிலர் குட்கா உள்பட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். மேலும் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார். கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 28 Dec 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...