/* */

ஈரோட்டில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு

ஈரோட்டில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வரும் 11-ம் தேதி முதல் நடைபெறுகிறது

HIGHLIGHTS

ஈரோட்டில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
X

கோழி வளர்ப்பு இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு.

ஈரோட்டில் உள்ள கனரா வங்கியின், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச கோழி வளர்ப்பு பயிற்சி, வரும் ஜூலை 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில் சேருவதற்கு, கிராம பகுதியை சேர்ந்தவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்வோர் அவர்களது குடும்பத்தார், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2ம் தளம், கொல்லம்பாளையம், பைபாஸ் சாலை, ஈரோடு - 638002, என்ற முகவரியிலும், 0424 2400338, 8778323213, 7200650604 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 8 July 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  4. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  5. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  6. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  10. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...