/* */

பவானிசாகர்: அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 100 சதவீதம் செயல்பட அனுமதி

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 100 சதவீதம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர்: அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 100 சதவீதம் செயல்பட அனுமதி
X

பவானி அரசு அலுவலர் பயிற்சி நிலையம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அலுவலர்கள், இளநிலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு துறை ரீதியிலான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பயிற்சிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த தளர்வால் 50 சதவீத ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் முழு அளவான 685 பயிற்சியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கலாம். மேலும் மதிப்பூதியத்தில் 9 கூடுதல் விரிவுரையாளர்களை நியமித்து பயிற்சி வகுப்புகளை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...