/* */

பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி

கன மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் அருவி தோன்றியுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
X

பர்கூர் மலைப்பகுதியில் திடீரென தோன்றியுள்ள அருவி.

அந்தியூைர அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 20 நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் அருவி தோன்றி உள்ளது. இந்த அருவி ரோடுகளில் விழுந்து சீறிப்பாய்ந்து செல்கிறது. குறிப்பாக அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் செட்டிநொடி என்கின்ற இடத்தில் திடீர் அருவி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ரோட்டில் கொட்டுகிறது. இதை அந்த மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்து சென்றனர். ஒரு சிலர் அருவியின் முன் நின்றும் செல்பி எடுத்தனர்.

Updated On: 19 Oct 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?