/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.41 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.41 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.41 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பச்சை நாடன் வாழை பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.41 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 450 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 440 ரூபாய்க்கு, பச்சை நாடன் தார் ஒன்று 350 ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்தம் 3 ஆயிரம் 950 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 6 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 27 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து