/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.4.92 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.4.92 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 590 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 510 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 150 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 550 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 150 ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்தம் 3,700 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 17 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா