/* */

ஈரோடு மாவட்டத்தில் 42,363 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 42,363 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  42,363 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 42,363 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல், 15 - 18 வயதினருக்கு கோவாக்சின், 12 - 14 வயது சிறுவர்களுக்கு கோர்ப்வேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 33வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,597 மையங்களில் தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. இதில், 1,547 பேருக்கு முதல் டோஸ், 24,538 பேருக்கு இரண்டாம் டோஸ், 16,278 பேருக்கு பூஸ்டர் டோஸ் என மாவட்டத்தில் மொத்தமாக 42,363 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 8 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!