/* */

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,800 கனஅடியாக அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,800 கனஅடியாக அதிகரிப்பு!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலமாக மழை பெய்து வருகிறது. அதே போன்று தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று (ஏப்ரல் 19) காலை நிலவரப்படி வினாடிக்கு 4800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நீரின் அளவை தமிழக, கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். எனினும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது.


Updated On: 19 April 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி