/* */

பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்
X

பேரிடர் மீட்புப் படையில் பணிபுரிய தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் படைவீரர்கள் அறிவது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் சேர்ந்து பணிபுரிய, நிபுணத்துவம் / பயிற்சி (Specific Training in TNDRF) பெற்ற மற்றும் Volunteer ஆக பணிபுரிய தகுதியும், விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயர்ப்பதிவினை தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்.04342-297844 தொடர்பு கொள்ளமாறும் அல்லது Email ID exweldpi@tn.gov.in இல் தங்களுடைய விருப்பத்தினை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 18 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி