பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை நவ. 31-க்குள் பெறலாம்

தர்மபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நவ. 31 ந்தேதிக்குள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

தர்மபுரி மாவட்டத்தில் +2 தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நவம்பர் 31 ந்தேதிக்குள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தின்படி, மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான மேல்நிலைத் தேர்வுகளின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மேற்காணும் பருவங்களில் தேர்வெழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் (தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு / தற்காலிக மதிப்பெண் பட்டியல்) 30.11.2021 ஆம் தேதிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டும் கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி: அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி 636 705. தொலைபேசி - 04342 233812. இவ்வாறு தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கோ. காவேரி தெரிவித்துள்ளார்.

Updated On: 2021-10-13T12:13:13+05:30

Related News

Latest News

 1. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 2. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 3. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 4. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 5. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...
 6. பெரம்பலூர்
  பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
 7. அந்தியூர்
  நிரம்பி வழியும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்ட எம்எல்ஏ
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் விடியல் ஆரம்பத்தினர் காவலர் தின விழா கொண்டாட்டம்
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் நிலுவை பணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
 10. ராதாபுரம்
  பணகுடி அருகே வனப்பகுதியில் யானை மர்மச்சாவு: வனத்துறையினர் விசாரணை