/* */

தர்மபுரி நகராட்சி: 20 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக

தர்மபுரி நகராட்சி 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது

HIGHLIGHTS

தர்மபுரி நகராட்சி:  20 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய திமுக
X

தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகளில். 18 வார்டுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் தி.மு.க. கூட்டணி கட்சி 19 வார்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,930

பதிவான வாக்குகள்-1,736

தண்டபாணி (அ.தி.மு.க.) வெற்றி-990

பெருமாள் (தி.மு.க.) -558

2-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,432

பதிவான வாக்குகள்-1244

அலமேலு (அ.தி.மு.க.) வெற்றி-841

பிரேமா (பாமக) -212

கலைவாணி (தி.மு.க.) -190

3-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,314

பதிவான வாக்குகள்-1,165

பழனியம்மாள் (அ.தி.மு.க.) வெற்றி-541

மகரலட்சுமி (தி.மு.க.) -350

4-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,511

பதிவான வாக்குகள்-1,278

அம்பிகா (அ.தி.மு.க.) வெற்றி-778

பல்கிஸ் பானு (தி.மு.க.) -439

5-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,479

பதிவான வாக்குகள்-1,249

செல்வி திருப்பதி (அ.தி.மு.க.) வெற்றி-588

ஷமிம் (தி.மு.க.) -535

6-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,500

பதிவான வாக்குகள்-1,227

முன்னா (அ.தி.மு.க.) வெற்றி-719

பாபு சேட் (தி.மு.க.) -468

7-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,467

பதிவான வாக்குகள்-1,251

சத்யா (அ.தி.மு.க.) வெற்றி-638

பத்மா (தி.மு.க.) -565

8-வது வார்டு

மொத்த வாக்குகள்-2,026

பதிவான வாக்குகள்-1,531

புவனேஸ்வரன் (தி.மு.க.) வெற்றி-1,320

பழனி (அ.தி.மு.க.) -194

9-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,170

பதிவான வாக்குகள்-1,031

மாதேஸ்வரன் (தி.மு.க.) வெற்றி-516

கோவிந்தராஜ் (அ.தி.மு.க.) -464

10-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,329

பதிவான வாக்குகள்-1,050

பாண்டியன் (தி.மு.க.) வெற்றி-822

தேவதேவன் (தே.மு.தி.க.) -163

11-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,157

பதிவான வாக்குகள்-981

முருகவேல் (தி.மு.க.) வெற்றி-722

மோகன் (அ.தி.மு.க.) -222

12-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,580

பதிவான வாக்குகள்-1,351

வாசுதேவன் (தி.மு.க.) வெற்றி-464

கண்ணன் (அ.தி.மு.க.) -413

13-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,944

பதிவான வாக்குகள்-1,553

ஜெகன் (தி.மு.க.) வெற்றி-742

முனிராஜ் (அ.தி.மு.க.) -543

14-வது வார்டு

மொத்த வாக்குகள்-2,114

பதிவான வாக்குகள்-1,807

மோகன் (தி.மு.க.) வெற்றி-803

பிரகாஷ் (பா.ம.க.) -638

மணி (அ.தி.மு.க.) -304

15-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,346

பதிவான வாக்குகள்-1,052

சவுந்தரராஜன் (தி.மு.க.) வெற்றி-531

ஜம்புலிங்கம் (அ.தி.மு.க.) -292

16-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,046

பதிவான வாக்குகள்-802

சின்ன பாப்பா (சுயேச்சை) வெற்றி-199

வசந்தா (சுயேச்சை) -176

கலா காவேரி (அ.தி.மு.க.) -148

17-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,562

பதிவான வாக்குகள்-1,194

சமயாராஜா (தி.மு.க.) வெற்றி-691

மலர்விழி (அ.தி.மு.க.) -432

18-வது வார்டு

மொத்த வாக்குகள்-855

பதிவான வாக்குகள்-696

செந்தில்வேல் (அ.தி.மு.க.) வெற்றி-258

சுகுமார் (தி.மு.க.) -206

19-வது வார்டு

மொத்த வாக்குகள்-951

பதிவான வாக்குகள்-795

உமையாம்பிகை (அ.தி.மு.க.)வெற்றி-408

ஜெயலட்சுமி (தி.மு.க.) -365

20-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,289

பதிவான வாக்குகள்-1,147

செல்வி (தி.மு.க.) வெற்றி-547

விஜயலட்சுமி (அ.தி.மு.க.) -463

21-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,205

பதிவான வாக்குகள்-1,058

சந்திரா (தி.மு.க.) வெற்றி-455

சுஜி (அ.தி.மு.க.) -421

22-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,026

பதிவான வாக்குகள்-808

அல்லிராணி (தி.மு.க.) வெற்றி-400

ரேணுகா (அ.தி.மு.க.) -318

23-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,127

பதிவான வாக்குகள்-808

நாகராஜன் (அ.தி.மு.க.) வெற்றி-405

செந்தில்குமார் (காங்கிரஸ்) -287

24-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,224

பதிவான வாக்குகள்-951

பாலசுப்பிரமணியன் (தி.மு.க.) வெற்றி-347

வெங்கடேஷ் (பா.ம.க.) -311

மோகன் (அ.தி.மு.க.) -272

25-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,012

பதிவான வாக்குகள்-861

சத்யா (தி.மு.க.) வெற்றி-513

லலிதா (அ.தி.மு.க.) -348

26-வது வார்டு

மொத்த வாக்குகள்-2,205

பதிவான வாக்குகள்-1,676

தனலட்சுமி (அ.தி.மு.க.) வெற்றி-824

திலகமணி (தி.மு.க.) -605

27-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,593

பதிவான வாக்குகள்-1,230

லட்சுமி மாது (தி.மு.க.) வெற்றி-782

மகேஸ்வரி (அ.தி.மு.க.) -271

28-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,336

பதிவான வாக்குகள்-964

சம்பந்தம் (தி.மு.க.) வெற்றி-742

பழனி (தே.மு.தி.க.) -110

29-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,654

பதிவான வாக்குகள்-1,153

நித்யா அன்பழகன் (தி.மு.க.) வெற்றி-814

கோமதி (அ.தி.மு.க.) -242

30-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,738

பதிவான வாக்குகள்-1,364

விஜயலட்சுமி (வி.சி.க.) வெற்றி-562

கார்த்திகபிரியா (அ.தி.மு.க.) -439

31-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,461

பதிவான வாக்குகள்-1,066

மாதேஷ் (அ.தி.மு.க.) வெற்றி-606

கணேசன் (தி.மு.க.) -411

32-வது வார்டு

மொத்த வாக்குகள்-2,080

பதிவான வாக்குகள்-1,887

கவிதா (தி.மு.க.) வெற்றி-1004

கஸ்தூரி (அ.தி.மு.க.) -815

33-வது வார்டு

மொத்த வாக்குகள்-1,910

பதிவான வாக்குகள்-1,750

ராஜாத்திரவி (அ.தி.மு.க.) வெற்றி-827

நடராஜன் (பா.ம.க.) -580

பாஸ்கரன் (தி.மு.க.) -318

Updated On: 24 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்