/* */

தர்மபுரியில் அண்ணா நினைவு நாள்: சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு

தர்மபுரியில் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி: திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

HIGHLIGHTS

தர்மபுரியில் அண்ணா நினைவு நாள்: சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு
X

தர்மபுரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் 

இன்று (03.02.2022) பேரறிஞர் அண்ணா வின் 53 வயது நினைவு நாளை முன்னிட்டு தர்மபுரி நகரம் நான்கு ரோடு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுகசார்பில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது