/* */

மே மாதத்தில் முக்கிய ரயில்கள் ரத்து

பயணிகளின் வருகை மிகவும் குறைந்ததால், பல்வேறு முக்கிய ரயில்கள் மே மாதத்தில் ரத்தாகிறது.

HIGHLIGHTS

மே மாதத்தில் முக்கிய ரயில்கள்  ரத்து
X

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்கள் மே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்படும் ரயில்களின் விபரங்களவான:

1. வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மே 8 முதல் முதல் மே 31 வரையும் மற்றும் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் மற்றும் வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

3. வண்டி எண் 02613/02614 சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

4. வண்டி எண் 06157 சென்னை எழும்பூர் - மதுரை வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் மே 14, 16, 21, 23, 28, 30 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06157 மதுரை - சென்னை எழும்பூர் வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் மே 13, 15, 20, 22, 27, 29 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

5. வண்டி எண் 06019 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06020 மதுரை - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

6. வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் மே 13, 20, 27 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06064 நாகர்கோயில் - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் மே 14, 21, 28 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

7. வண்டி எண் 06191 தாம்பரம் - நாகர்கோவில் தினசரி சேவை சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும் வண்டி எண் 06192 நாகர்கோவில் - தாம்பரம் தினசரி சேவை சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

8. வண்டி எண் 06065 தாம்பரம் - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 9, 10, 12, 16, 17, 19, 23, 24, 26, 30, 31 ஆகிய நாட்களிலும் வண்டி எண் 06066 நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் மே 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27, 31 மற்றும் ஜூன்1 ஆகிய நாட்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

9. வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் மே 8 முதல் மே 31 வரையும் வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Updated On: 6 May 2021 4:50 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!