பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
X

சென்னை கீழ்பாக்கத்தில் நடந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-06-30T12:26:46+05:30

Related News