/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
X

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1132 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2899 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1763 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1673 நபர்களும் சேர்த்து 7467 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 26 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை