/* */

You Searched For "#மதுரைசெய்திகள்"

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் தேர் மோதியதால் சாய்ந்த மின் கம்பம்

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக சட்டத்தேர் மின்கம்பத்தில் மோதிய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பரங்குன்றத்தில் தேர் மோதியதால் சாய்ந்த  மின் கம்பம்
மதுரை மாநகர்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைக்கும் பணி...

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதிக்கு ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது

மதுரை மீனாட்சியம்மன்  கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்
மேலூர்

கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர்...

மதுரை மாவட்டம், மேலூரில் நள்ளிரவில் 2.50 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது

கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
சோழவந்தான்

மதுரை பகுதி கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா: பக்தர்களுக்கு...

மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை பகுதி கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
மதுரை மாநகர்

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தில் ஊக்க தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல்மாதத்துக்கான தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்
மதுரை மாநகர்

நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற ...

அரசு வழக்கறிஞர் என்பது பொதுவான பதவி. அதில், நேர்மையானவர்களை மட்டுமே நியமிப்பது அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற  உத்தரவு
மதுரை மாநகர்

மதுரையில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் முன்பதிவில்லாததாக மாற்றம்: ...

விரைவு ரயில்களில் வரும் மே 1 -ஆம் தேதி முதல் 2 -ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி முன்பதிவில்லாத பெட்டியாக மாற்றப்படுகிறது

மதுரையில்  இரண்டாம் வகுப்பு  பெட்டிகள் முன்பதிவில்லாததாக மாற்றம்:  ரயில்வே தகவல்
திருப்பரங்குன்றம்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்: முன்னாள்...

கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் 12 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது என்றார்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்