You Searched For "#2022ஆண்டுவரவேற்பு"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி: கிறிஸ்தவர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் கிறிஸ்தவர் திரளாக பங்கேற்றனர்.
நன்னிலம்
வெகுவிமர்சியாக நடைபெற்ற ஆலங்குடி குருபெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது .
சென்னை
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டுக்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் தொடங்கியது
கல்வி
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 17ல் நீட் தேர்வு!
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா
மணிப்பூர் சட்டசபை தேர்தல் 2022: தேர்தல் முடிவுகள்
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்தியா
பஞ்சாபில் அனைத்து கட்சிகளையும் துடைத்து தூசி தட்டிய துடைப்பம்
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.
இந்தியா
உபியின் 37 வருட வரலாற்றை மாற்றிய பாஜக
உபியில் 1985க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. அதனை பாஜக மாற்றியுள்ளது
இந்தியா
பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றும் ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 இடங்களில் 85 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை
இந்தியா
மணிப்பூரில் ஆட்சி அமைக்குமா பாஜக?
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலை
இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக
உத்தரப் பிரதேசத்தில் பாஜக 232 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
மதுரை மாநகர்
மதுரை சாத்தமங்கலம் ஆலயத்தில் சிவராத்திரி விழா
மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால் வியாபாரம் ஆலயத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆன்மீகம்
கோவை ஈஷாவில் இருந்து மகாசிவராத்திரி விழா: இன்ஸ்டாநியூஸில் நேரலை
கோவை வெள்ளியங்கிரி ஈஷாவில் இருந்து சிவராத்திரி விழா நேரலையில் இதோ...