/* */

You Searched For "#கலெக்டர்முருகேஷ்"

திருவண்ணாமலை

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால்  நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்
திருவண்ணாமலை

படிப்பது எப்படி? திருவண்ணாமலை மாணவர்களுக்கு கலெக்டர் முருகேஷ் அறிவுரை

மாணவர்கள் எப்படி படிக்கவேண்டும் என்பது பற்றி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கி உள்ளார்.

படிப்பது எப்படி? திருவண்ணாமலை மாணவர்களுக்கு கலெக்டர் முருகேஷ் அறிவுரை
போளூர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள்...

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 102 மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை

குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல்: கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல்: கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்

திருவண்ணாமலை மாவட்ட கோயிலில் பாதுகாப்பு பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்
திருவண்ணாமலை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை:...

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை: கலெக்டர்
திருவண்ணாமலை

இதழியலாளர்கள் "கலைஞர் எழுதுகோல்" விருதுக்கு விண்ணப்பம் செய்ய...

இதழியலாளர்களிடம் இருந்து “கலைஞர் எழுதுகோல்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

இதழியலாளர்கள் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
திருவண்ணாமலை

வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ், தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட  வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தொடங்கியதையடுத்து கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார்

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை

நான்காம் கட்ட முகாமில் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில்நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கலெக்டர் தகவல்

நான்காம் கட்ட முகாமில் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது