You Searched For "#newsperambalur"
பெரம்பலூர்
போக்சோ வழக்கில் கைதான பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம்
குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா செல்வராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி.

பெரம்பலூர்
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது.

பெரம்பலூர்
காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள் - ஒரே நேரத்தில் 13 திருமணங்கள்
கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் திருமண விழாவில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியம்.

பெரம்பலூர்
நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நாம் அனைவரின் கோரிக்கை: திருமாவளவன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன் , முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

பெரம்பலூர்
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ...
110 -விதியின் கீழ் போராட்ட கால இழப்பீடுகளை சரி செய்து ஆணையிடுவதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுத் தெரிவித்தார்

பெரம்பலூர்
உறவினர் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, மர்ம நபர்கள்...
பெரம்பலூர் அருகே உறவினர் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்: உற்சாக வரவேற்பளித்த முன்னாள்...
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து சென்ற முன்னாள் மாணவர்கள் .

பெரம்பலூர்
மது விலக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார் திடீர் மாயம்
மது விலக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காரை கடத்திச் சென்ற உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்
தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் ஆய்வு.

பெரம்பலூர்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாேலீசார்...
குழந்தைகளின் பாதுகாப்பு இலவச தொலைப்பேசி எண் 1098, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு 181 இலவச தொலைப்பேசி எண்.

பெரம்பலூர்
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரம்பலூரில் சிறப்பு விசாரணை...
காணாமல் போனவர்களை கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் விசாரணை முகாம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
