/* */

You Searched For "#thiruvarurnews"

திருவாரூர்

திருவாரூர் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூரில் நாளை நடைபெற உள்ள தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு.

திருவாரூர் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
அரியலூர்

பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

நெல்கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
மன்னார்குடி

மன்னார்குடி – தேவதானம் வரை செல்லும் பேருந்தில் புகை வெளிவந்ததால்...

மன்னார்குடி – தேவதானம் வரை செல்லும் தரமற்ற அரசு பேருந்தில் திடீரென புகை வெளியானதால் பயணிகள் பதற்றமடைந்தனர்

மன்னார்குடி – தேவதானம் வரை செல்லும் பேருந்தில் புகை வெளிவந்ததால் பரபரப்பு
திருவாரூர்

திருவாரூர் நகர்மன்றத் தேர்தலில் வென்ற கிங்ஸ் ரோட்டரி உறுப்பினர்களுக்கு...

திருவாரூர் நகராட்சி தேர்தலில் நகரமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற கிங்ஸ் உறுப்பினர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது

திருவாரூர் நகர்மன்றத் தேர்தலில் வென்ற கிங்ஸ் ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு
திருவாரூர்

ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்

இதுவரை 11 லாரிகள் 650 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்

ஆவணங்கள் இல்லாமல் வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்
திருவாரூர்

மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

திருவாரூர் அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
நன்னிலம்

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில்  பயணம் செய்யும் மாணவர்கள்
திருவாரூர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் காமராஜ்...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாளையொட்டி திருவாரூரில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் காமராஜ் அன்னதானம்
நன்னிலம்

தமிழ் தாத்தா உவேசா 168 -வது பிறந்தநாள்: அவரது உருவச் சிலைக்கு அரசு...

தமிழ்த்தாத்தா உ.வே.சா இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு கலெக்டர் காயத்ரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தமிழ் தாத்தா உவேசா 168 -வது பிறந்தநாள்: அவரது உருவச் சிலைக்கு  அரசு மரியாதை
திருவாரூர்

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கியபோது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
திருவாரூர்

திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம்...

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் கசிந்து பரவியது.

திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் உடைந்து ஆயில் கசிவு: விவசாய நிலம் பாதிப்பு