மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் காமராஜ் அன்னதானம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாளையொட்டி திருவாரூரில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் காமராஜ் அன்னதானம்
X

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே அம்மையப்பன் செயல்பட்டுவரும் முதியோர் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் முதியோர்களுக்கு புத்தாடைகள், இனிப்பு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார்.அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி பிறந்த நாளை கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ .என். ஆர். பன்னீர்செல்வம் ,கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் டி.வி. பாஸ்கர் ,எஸ் .டி. சேகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Feb 2022 10:14 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு: ஐகோர்ட்
 2. தமிழ்நாடு
  உதவி ஆசிரியர்கள் தேவை : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
 3. தேனி
  கஞ்சா கடத்திய பெண்கள் கைது
 4. தேனி
  முதல்வரை விமர்சித்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்
 5. திருவில்லிபுத்தூர்
  ஆனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 6. தமிழ்நாடு
  தாய்மார்கள் நலம் விசாரிப்பு: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
 7. திருப்பத்தூர், சிவகங்கை
  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்...
 8. ஜெயங்கொண்டம்
  அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கினார் எம்.எல்.ஏ.கண்ணன்
 9. ஜெயங்கொண்டம்
  முத்தமிழறிஞர் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
 10. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள்: ஆட்சியர்...