/* */

திருவாரூர் நகர்மன்றத் தேர்தலில் வென்ற கிங்ஸ் ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு

திருவாரூர் நகராட்சி தேர்தலில் நகரமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற கிங்ஸ் உறுப்பினர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவாரூர் நகர்மன்றத் தேர்தலில் வென்ற கிங்ஸ் ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு
X

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் சார்பில் நடந்து முடிந்த திருவாரூர் நகராட்சி தேர்தலில் நகரமன்ற உறுப்பினராக வெற்றி வாகை சூடிய கிங்ஸ் உறுப்பினர்கள் ரஜினிசின்னா மற்றும் ராமு ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமை வகித்தார். துணை ஆளுநர் ராமதுரை, சங்க சேவை திட்ட இயக்குனர் கனகராஜன் ஆகியோர் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் செந்தில்குமார் மற்றும் சாக்ரடீஸ் ஆகியோரை இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உறுப்பினர் வளர்ச்சித்திட்ட மாவட்டத்தலைவர் கடலூர் ராசன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினர்.

Updated On: 26 Feb 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...