/* */

You Searched For "#RainwaterNews"

திருப்பரங்குன்றம்

மதுரை அருகேயுள்ள கிராம சாலை மழை நீரால் மூழ்கியதால் மக்கள் அவதி

பாதையில் நீர் சூழ்ந்துள்ளதால் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீரில் நடந்தே பள்ளிக்குச் சென்று திரும்புகின்றனர்

மதுரை அருகேயுள்ள கிராம சாலை மழை நீரால்  மூழ்கியதால் மக்கள் அவதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை: அரசுப்பள்ளி வளாகத்துக்குள் மழை நீர் புகுவதை தடுக்க...

மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோயால் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது

புதுக்கோட்டை: அரசுப்பள்ளி வளாகத்துக்குள் மழை நீர் புகுவதை தடுக்க வேண்டும்
ஒட்டன்சத்திரம்

25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி...

25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்
காரைக்குடி

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து...

சருகனி ஆறு தரைப்பாலத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை
திருமங்கலம்

மதுரை திருமங்கலம் அருகே கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீரால்...

கனமழை காரணமாக வரத்து கால்வாய் வழியாக மழை நீர் விவசாய நிலத்திற்குள் சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தியது

மதுரை திருமங்கலம் அருகே கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீரால் விவசாயிகள் அவதி
திருப்பத்தூர், சிவகங்கை

சிங்கம்புணரி அரணத்தான்குண்டு குடியிருப்பு பகுதியில் மழை நீர் ...

பேரூராட்சியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

சிங்கம்புணரி அரணத்தான்குண்டு  குடியிருப்பு பகுதியில் மழை நீர்  வெளியேற்றம்
திருமங்கலம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி...

மழைநீரை உடனடியாக அகற்றுமாறும் மழைநீர் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்யுமாறும் உத்தரவிட்டனர்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி மும்முரம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும்...

சாலையை சீரமைத்து மழை நீர் வடிய வழிவகை செய்யுமாறு வெள்ளை அட்டையில் எழுதி சுவற்றில் ஒட்டியுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில்  மழைநீர்  தேங்கி நிற்கும் அவலம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை கேஎல்கேஎஸ் நகரில் சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள்

தொடர்ந்து 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது

புதுக்கோட்டை கேஎல்கேஎஸ் நகரில் சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி