தஞ்சாவூரில் 20ம் தேதி 190 பேருக்கு கொரோனா இருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சாவூரில் 20ம் தேதி 190 பேருக்கு கொரோனா இருவர் பலி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,668 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 160 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21.392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு. இதுவரை 287 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 989 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 April 2021 12:00 AM GMT

Related News