ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் டிசம்பர் இறுதியில் கிடைக்கும் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம்
X

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளுக்கு மத்தியில் உள்ளது. இது டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் தயாரிப்பு நிறுவனமாக சீரம் நிறுவனம் இருக்கும் என்றும் இந்திய தடுப்பூசி திட்டத்தில் ஸ்புட்னிக் லைட் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதக்கவும் அவர் கூறினார்.

Updated On: 25 Nov 2021 4:26 AM GMT

Related News