/* */

விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவ தனி தொடர்பு எண் அறிமுகம்: எஸ்பி தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவி செய்ய தனி எண் அறிமுகம். செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவ தனி  தொடர்பு எண் அறிமுகம்: எஸ்பி தகவல்
X

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர்.

விருதுநகர் மாவட்டத்தில் தனியாக வசித்துவரும் முதியவர்களின் பாதுகாப்பு வசதிகளுக்காக புதிய செல்போன் எண் அறிமுகப்படுத்தியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநர் மாவட்டத்தில் தனியாக வசித்து வரும் முதியவர்களுக்கு உதவி செய்திட புதிய செல்போன் எண் 93422 59833 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியில், தங்களுக்கு தேவைப்படும் உதவிகள், மருத்துவ உதவிகள், அவசர தேவைகள் குறித்தும் மற்றும் தங்கள் வீடுகள் இருக்கும் பகுதிகளில் அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாட்டம், சந்தேகப்படும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் அது குறித்தும் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் குடியிருப்பு பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனை அந்தந்தப் பகுதி காவல்நிலைய ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 20 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!