ஆலங்குளத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழா

ஆலங்குளத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆலங்குளத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழா
X

ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் உள்ள வெம்பகோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர் கொண்டாடினர். விழாவிற்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன் தலைமை தாங்கி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் அப்பையநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ்குமார் தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழா நடந்தது.

Updated On: 11 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

 1. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 2. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 3. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 4. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 5. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
 7. வந்தவாசி
  வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர்...
 8. உலகம்
  அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
 9. வந்தவாசி
  வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்