/* */

பள்ளி மாணவர்களுக்கு விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

விழுப்புரத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கு விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
X

விழுப்புரம் போக்குவரத்து போலீசார் மாணவர்களை உறுதி மொழி ஏற்கவைத்தனர்.

விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், நான்குமுனை சந்திப்பு அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்தனர். இதைபார்த்த போலீசார் பஸ்களை நிறுத்தி பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர். மேலும் அந்த மாணவர்களிடம் இதுபோன்று பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்ததோடு நான் இனிமேல் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சாகச பயணம் செய்ய மாட்டேன், எனக்கு படிப்புதான் முக்கியம், என்னுடைய வாழ்க்கைத்தான் முக்கியம் என மாணவர்களை சொல்ல வைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். பின்னர் அந்த மாணவர்களை மற்றொரு பஸ்சில் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 7 July 2022 4:34 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!