/* */

மருத்துவ கழிவுகள் அகற்றி, மரங்களை நட்டு பூங்கா அமைக்க கலெக்டர் உத்தரவு

முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் ஓராண்டுக்கும் மேலாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த மருத்துவ கழிவுகள் அகற்றம்

HIGHLIGHTS

மருத்துவ கழிவுகள் அகற்றி, மரங்களை நட்டு பூங்கா அமைக்க கலெக்டர் உத்தரவு
X

மருத்துவ கழிவுகள் அகற்றப்படுவதை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென நேரில் சென்று ஆய்வில் செய்தார். அப்போது அங்கு மருத்துவ கழிவுகள் அகற்றப்படாமல் தொற்று நோய் பரவும் என்ற அபாயத்தை உணர்ந்து ஆட்சியர் உடனடியாக அந்த கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அகற்றப்படாமல் இருந்த 150 டன் மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டடது இன்று பெரும்பாலும் கழிவுகள் அப்புறப்படுத்தபட்ட நிலையில் ஆட்சியர் மோகன் மீண்டும் அங்கு ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தில் மரங்களை நட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் குந்தவதேவி உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 24 July 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய