/* */

கூத்தபாக்கம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கூத்தபாக்கம் அரசு பள்ளியில் கலெக்டர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கூத்தபாக்கம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், கீழ்கூத்தப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் த.மோகன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாணவர்களின் வருகை மற்றும் கல்வி தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார், தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தார்.

Updated On: 7 Dec 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது