செய்யாறு அருகே ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்

செய்யாறு அருகே ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அருகே ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்
X

ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கொருக்கை கிராமத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் என 50 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

கால்நடை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். செய்யாறு ஒன்றியக்குழு தலைவர் பாபு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார கால்நடை மருத்துவர் வெங்கட்ராமன் , மருத்துவர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2022 9:09 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  டெல்லி மெட்ரோவில் பாடலுக்கு நடனமாடும் சிறுமி: வீடியோ வைரல்
 2. இந்தியா
  ஐஐடியில் ஜாதிய பாகுபாடு : மாணவர் தற்கொலை
 3. டாக்டர் சார்
  elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
 4. சினிமா
  லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
 5. உலகம்
  அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
 6. தமிழ்நாடு
  பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
 7. சிவகாசி
  சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
 8. மொடக்குறிச்சி
  ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
 9. இந்தியா
  தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
 10. இராஜபாளையம்
  திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...