/* */

பிளாஸ்டிக் பாட்டில் சேகரிக்க பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி வைப்பு

திருப்பூர் மாநகரில், பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பிளாஸ்டிக் பாட்டில் சேகரிக்க பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி வைப்பு
X

திருப்பூரில், பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள, பாட்டில் வடிவ குப்பைத்தொட்டி.

தீபாவளி பண்டிகை நெருங்கியதை தொடர்ந்து, திருப்பூர் மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கடை வீதிகளுக்கு வரும் மக்கள், தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

குறிப்பாக, மழை காலத்தில், சாக்கடைகளை பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்து விடுவதால், தண்ணீர் செல்ல வழியின்றி, வெளியேறுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க, பாட்டில் வடிவம் உள்ள குப்பைத்தொட்டிகளை வைக்க, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டார். அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாட்டில் வடிவ குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.

Updated On: 18 Oct 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...