/* */

நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
X

மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

22.04.2024 திங்கட்கிழமை

1.தக்காளி - 36.

2.கத்தரிக்காய் - வெள்ளை - 25,22 கீரி - 22.

3.வெண்டைக்காய் - 22

4.புடலை - 28.

5.சுரை - 12,10

6.பீர்க்கு - 25,20.

7.பூசணி - 10

8.தடியங்காய் - 12,

9.அவரை - நாடு -1 05,பட்டை-125.

10.கொத்தவரை-24.

11.பாகல்-பெரியது-50, சிறியது-35.

12.பச்சைமிளகாய் சம்பா-46 குண்டு-48

13.முருங்கை-34

14.பெரியவெங்காயம்-25,24,22.

15.சின்னவெங்காயம்-ஜண்டா-52,50,48,

நாடு-46,44

16.காராமணி-24

17.கோவக்காய்- குச்சி-45, வரி-35

18.தேங்காய்-38,37.

19.வாழைக்காய்-20

20.வாழைப்பூ(1)-15,12

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12,10

23.கீரைகள்(கட்டு)-15

24.கறிவேப்பிலை- 40

25.புதினா-45

26.மல்லி இலை-40

27.வெள்ளரி-சாம்பார்-12,

நாடு-10,சாலட்-40 நைஸ்குக்கும்பர்-50

28.இஞ்சி-145,140

29.மாங்காய்-நாடு-30,கல்லாமை-35

30.ரிங்பீன்ஸ்-130,110.

31.முள்ளங்கி-20.

32.சீனிக்கிழங்கு-வெள்ளை-20,

பட்டர்ரோஸ்-35,சிந்தாமணி-35.

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-35.

34.கேரட்-ஊட்டி-70,மாலூர்கேரட்-45.

35.சௌசௌ-42.

36.முட்டைகோஸ்-42,40.

37.பீட்ரூட்-உடுமலை-40,

கம்பம்-40,ஊட்டி-42.

38.காலிபிளவர்-32.

39.குடமிளகாய்-65.

40.பஜ்ஜிமிளகாய்-65.

41.பூண்டு-சீடு-போல்டு-270, 180,

நாடு-270,240,190.

42.கருணைக்கிழங்கு-100,90

43.சேம்பு-நாடு-30, பால் சேம்பு-72.

44.சேனைக்கிழங்கு-50 .

45.நார்த்தை-25

46.சிறுகிழங்கு-55,50.

47.பச்சைபட்டாணி-95,90.

48.பட்டர்பீன்ஸ்-மினி-105,85

பெரியது-135,125

49.சோயாபீன்ஸ்-125,105

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,

ஏலக்கி-80,

மட்டி-80,

நேந்திரன்-70,60,

பூலான்சென்டு-80,

கற்பூரவள்ளி-60,

கோழிகூடு-60,

நாடு-65,

பச்சை-55

2.எலுமிச்சை- பழம்-105 காய்-95

3.ஆப்பிள்-220,200,170

4.அன்னாசி-70,50

5.மாதுளை- 160,120

6.கொய்யா-சிவப்பு-60,வெள்ளை-50

7.சப்போட்டா-40,35

8.பப்பாளி-35,30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-பன்னீர் -80,

பச்சை-100,80,கருப்பு-120

11.சாத்துக்குடி -120,80.

12.கிர்ணிபழம்-50

13.ஆரஞ்சு-கமலா-120

மால்டா-120.

14.தர்பூசணி-20

15.மாம்பழம்-செந்தூரா-100,

பங்கனப்பள்ளி-120.

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 22 April 2024 3:51 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...