/* */

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
X

தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 15,

பாகற்காய் ரூ. 120,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 40,

அவரை ரூ. 90,

மிளகாய் ரூ. 100,

கொத்தவரை ரூ. 50,

சேம்பு ரூ. 70,

மல்லி ரூ. 90,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 50,

சேனை ரூ. 60,

பூண்டு ரூ. 100 முதல் ரூ. 120 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 40,

எலுமிச்சை ரூ. 70,

மாங்காய் ரூ. 50,

புதினா ரூ. 50,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 30,

சின்ன வெங்காயம் ரூ. 90,

வாழைக்காய் ரூ. 40,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 70,

பூசணி ரூ. 20,

பீர்க்கங்காய் ரூ. 50,

சிறுகிழங்கு ரூ. 70,

புடலங்காய் ரூ. 40,

தக்காளி ரூ. 90,

பீன்ஸ் ரூ. 110,

பீட்ரூட் ரூ. 50,

பட்டர் பீன்ஸ் ரூ. 160,

முட்டைக்கோஸ் ரூ. 35,

கேரட் ரூ. 70,

காளிபிளவர் ரூ. 60,

சவ்சவ் ரூ. 35,

இஞ்சி கிலோ ரூ. 280,

பச்சை பட்டாணி ரூ. 200,

நூல்கோல் ரூ. 50,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 40,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 30,

சப்போட்டா ரூ. 40,

மாம்பழம் ரூ. 50,

பப்பாளி ரூ. 35,

மாதுளை ரூ. 120,

பலா ரூ. 50,

அப்பளம் கிலோ ரூ. 100,

வடகம் ரூ. 140,

தேங்காய் ரூ. 35

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 6 July 2023 4:49 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த