/* */

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

திருவாரூர் நகரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்த நாள் கொண்டாட்டம்
X

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த்தின் 69வது பிறந்தநாள் முன்னிட்டு,திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் நகரத்தில், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பழைய பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையிலும், நகர செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக, அம்மையப்பனில் அமைந்துள்ள முதியோர் இல்த்திற்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், திருவாரூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜபாண்டியன், மாணவரணி செயலாளர் ஆறுமுகம், இணையதள பொறுப்பாளர் மாலிக் அன்சாரி, தொண்டரணி செயலாளர் ராஜசேகர், விவசாய அணி செயலாளர் அருள்,

நகர நிர்வாகிகள் அபி பிரகாஷ், சிவா, ராஜா, பரமேஷ்வரன், சுரேஷ், பரமையன்,திருமுருகன்,செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Aug 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்