/* */

தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி

குடும்பத்தகராறு காரணமாக தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் தீக்குளித்த காய்கறி வியாபாரி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்

HIGHLIGHTS

தேனி பஸ்ஸ்டாண்ட் பூங்காவில்   தீக்குளித்த காய்கறி வியாபாரி
X

தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் காய்கறி வியாபாரி ஒருவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி(48.) இவர் கோவையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வீட்டிற்கு வந்த இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பாண்டி , தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் பூங்காவில் இன்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தேனி போலீசார் இவரை காப்பாற்றி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 19 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்