பெரியகுளத்தில் மின் கசிவால் தீ விபத்து

பெரியகுளத்தில் மின்கசிவால் கடையில் பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரியகுளத்தில் மின் கசிவால் தீ விபத்து
X

பெரியகுளம் ஆட்டோ ஸ்டோரில் மின்கசிவால் பலத்த  தீ சேதம் ஏற்பட்டது.

பெரியகுளம் வைகை அணை ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆட்டோ பார்ட்ஸ் விற்பனை செயயும் கடையில் இன்று காலை திடீர் என தீ பற்றி எரிந்தது. ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர், போலீசார் வந்து தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. கடையில் இருந்த பல பொருட்கள் எரிந்து நாசமானது. சேதவிவரம் குறித்து போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 7:54 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர்...
 2. நாகப்பட்டினம்
  ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
 3. அரியலூர்
  அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
 4. ஓமலூர்
  மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
 5. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 6. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 7. கங்கவள்ளி
  சேலத்தில் தாத்தாவை கொல்ல முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
 8. காஞ்சிபுரம்
  லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி
 10. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு