/* */

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம்

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம்
X

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036 வது சதயவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவினையொட்டி, 12 அடி உயர பெருவுடையாருக்கு சந்தனம், மஞ்சள், தேன், பால், இளநீர், திரவியபொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட 48 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் திருமுறை தேவாரப்பாடல்களை பாட, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தருமை ஆதினத்தின் தம்பிரான் கட்டளை சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்