/* */

அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவல்

ஒரத்தநாடு அருகே அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

HIGHLIGHTS

அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவல்
X

ஒரத்தநாடு அருகே யானைமேல் அழகர் அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயம் ஒரத்தநாடு, தென்னமநாடு உள்ளிட்ட பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலய குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 18ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் நடைபெற்று வந்த. இன்று காலை ஆறாம் கால பூஜை செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவிலின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 21 March 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?